‘காந்தா’ ரசிகர்களுக்கு வில்லியா, நாயகியா?
தமிழிலும் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், தனது தெலுங்குப் படங்களின் தமிழ் மொழிமாற்று மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமான ராணா டகுபதி, தமிழ், தெலுங்கு இரண்டிலும் புகழ்பெற்ற சமுத்திரக்கனி,
மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திரா…