Take a fresh look at your lifestyle.

‘மருதநாயகம்’ மீண்டும் உயிர் பெறும்!

1997 ஆம் ஆண்டு ‘மருதநாயகம்' படத்தின் தொடக்க விழா சென்னையில் அமர்க்களமாக நடைபெற்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், படத்தின் பூஜைக்கு வந்திருந்தார்.

வலியின் ரணத்தை வார்த்தையில் சொன்ன வாலி!

மனிதனின் உணர்வுகளை, ஏக்கங்களை, வலிகளை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில்தான் ஒரு திரைப்படத்தில் பாடல் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் இளம் விதவை ஒருவரின் உணர்வுகளை சொன்ன பாடல்தான், “அழகு மலராட” பாடல். நான்…

ரசிகர்களை சஸ்பென்ஸ் உலகிற்குள் அழைத்துச் செல்லும் படம்!

திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!

எழுத்தாளரைக் கொண்டாடிய எம்ஜிஆரும் சிவாஜியும்!

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஏகப்பட்ட படங்களுக்கு தன் வசனங்களால் புத்துயிர் கொடுத்து, கதாபாத்திரங்களுக்கும் கதைகளுக்கும் கனமும் பேரழகும் சேர்த்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் ஆரூர்தாஸ். இந்தப் பக்கம் எம்ஜிஆர் படங்களுக்கு வசனம் எழுதினார்;…

மலையாளக் கலைஞர்களைக் களமிறக்கிய கமல்!

கமல்ஹாசன் தன் 237-வது படத்தில், எழுத்தாளர் ஷ்யாம் புஸ்கரன் உள்ளிட்ட மலையாள சினிமாவின் முன்னணிக் கலைஞர்களை இணைத்துள்ளார். இயக்கம் அன்பறிவு.

அதிரடித் திரைப்படத்தின் ஆரம்பப் புள்ளி!

ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘அண்ணாமலை’. “மலை டா அண்ணாமலை...” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியுடன் குஷ்பு, சரத் பாபு, மனோரமா, ராதா ரவி என பலர்…

அதிக பட்ஜெட்டால் கைவிடப்பட்ட ரஜினி படம்!

சின்ன கவுண்டரின் மாபெரும் வெற்றிக்குப் பின் ஏவிஎம் தயாரிப்பில் இசைஞானி இசையில் ஆர்.வி.உதயகுமார் எழுத்து, இயக்கத்தில் ரஜினி நடிக்க ஃபர்ஸ்ட்லுக் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதோடு கைவிடப்பட்ட படம் ‘ஜில்லாக் கலெக்டர்’.

கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிறது ‘சர்வம் மாயா’!

அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘சர்வம் மாயா’ கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இளையராஜா இசையில் உருவாகும் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ !

அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

வெளியே டெரர் வில்லன்; உள்ளே ரொமான்ஸ் ஹீரோ!

எம்.ஜி.ஆர், சிவாஜி என முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டியெடுத்தவர் எம்.என் நம்பியார். பக்த ராமதாஸ் (1935) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து இன்று வரை காலத்தால் அழிக்கமுடியாத…