நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமா பக்கம் தலை காட்டியுள்ள சவுந்தர்யா அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடரைத் தயாரிக்கிறார்.
சோவும், நாகேஷூம் சேர்ந்து நடித்த பல படங்களில் காமெடி சென்ஸ் குறிப்பிடும்படி இருக்கும் என்றாலும், இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படி இருப்பது சிறப்பு.
இன்று வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை நேரில் தரிசித்திருக்கிறார்.