Take a fresh look at your lifestyle.

புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்!

சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு வெளியான FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வெளியானது சுந்தர் சி.யின் ‘ஒன் 2 ஒன்’ முதல் பார்வை!

ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார்.

20 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘காவாலா’!

ஜூலை 6-ம் தேதி வெளியான காவாலா லிரிக்கல் வீடியோ 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஷில்பா ராவ் பாடிய இந்த காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

பெரியார் பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி!

தனக்கு சிவாஜி என்று பெயர் சூட்டிய பெரியாரின் வாழ்க்கைக் கதையில் பெரியாராக நடிக்க வேண்டும் என்கிற நடிகர் திலகத்தின் வாழ்நாள் கனவு நிறைவேறாமலேயே போனது.

அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கும் நடிகர்கள்!

ரஜினி, விஜய், அஜித், மோகன்லாலின் புதிய படங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதில் ரஜினி, விஜய்யின் படங்கள் நாளை தொடங்குகிறது.

‘தி வாக்சின் வார்’ சாதராண ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறதா?

இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் ‘தி வாக்சின் வார்’. இந்தியாவில் கோவிட்-19 தொற்று முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னிருந்து, அதற்கான தீர்வாக கோவேக்சின் பலருக்குச் செலுத்தப்பட்டது.