Take a fresh look at your lifestyle.

ஸ்ரீகர் பிரசாத்தின் தொடர்ச்சியான உழைப்பு!

60 வயதைப் பூர்த்தி செய்திருக்கும் ஸ்ரீகர் பிரசாத், என்றும் இனிக்கும் இளமையான மனதுடன் தொடர்ந்து திரையுலகிற்குப் பங்களித்திட வாழ்த்துகள்.

பவ்யா த்ரிக்கா – 2023ஆம் ஆண்டின் கொடை!

ஜோ திரைப்படத்தில் ஸ்ருதியாக நடித்த பவ்யா த்ரிக்கா, பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். சென்னையில் வாழும் பஞ்சாபி பெண்ணான இவர் தமிழை அசத்தலாகப் பேசுவது ஆச்சரியத்திற்குரியது.

சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதே என் லட்சியம்!

நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கில் நடித்த இவர், தனது வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும்.

எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர்!

முன்னணி ஹீரோவையே தரும்போது எம்.ஜி.ஆரை நாயகனாக்குகிறாரே என்ற தயக்கம் தயாரிப்பாளருக்கு. ஆனால் இயக்குநர் எம்.ஜி.ஆர் மீது நம்பிக்கை வைத்தார்.

ரஜினி படத்தில் துஷாராவின் துள்ளலாட்டம்!

முதல் படத்தில் சேலை உடுத்தி அடக்கம் ஒடுக்கமாக குடும்பப் பெண்ணாக நடித்தாலும், துஷாரா விஜயன், மேற்கத்திய நடிகைகளின் பாணியைப் பின்பற்றுபவர்.

கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான்!

கலைஞரை குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான்.

உண்மைச் சம்பவத்தைக் கொண்டு உருவாகும் விஷ்ணு விஷால் படம்!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - புரடக்‌ஷன் நம்பர் 10 திரைப்படம், நடிகர் விஷ்ணு விஷாலின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் வெளிவரவுள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!

ரஜினியின் 172வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்கவுள்ளதாகவும், அதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.