Take a fresh look at your lifestyle.

தாமதமாகும் சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் `புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘காட்டி’ படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் அனுஷ்கா ஷெட்டி, இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் 'காட்டி' (Ghaati) என்ற படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஃபஹத் பாசிலுடன் இணையும் எஸ்.எஸ்.கார்த்திகேயா!

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் இணைந்து இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர்.

டிரெண்டிங்கில் கலக்கும் ‘கேப்டன் மில்லர்’!

திரையரங்குகளில் வெற்றி பெற்ற கேப்டன் மில்லர் படம், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் உலகம் முழுக்க ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.

மீண்டும் பைக் பயணத்தைத் தொடங்கிய அஜித்!

அஜித், 'விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு செல்வார் என எதிர் பார்க்கப்பட்ட சூழலில், அவர் ‘பைக்’ பயணத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மார்ச் -19: மறக்க முடியாத நாள்!

1988, மார்ச் 19 ஆம் தேதி ஜானகி அம்மாவுக்கு மறக்க முடியாத நாள். அன்று தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் ஜானகி அம்மா.

சல்மான்கான் – முருகதாஸ் கூட்டணியில் புதிய படம்!

ஏ.ஆர். முருகதாஸ், சல்மான் கான் வைத்து ஆக்ஷன் நிறைந்த திரைப்படம் ஒன்றை தயாரிக்கப் போகிறார். இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்போகிறது.

திருவனந்தபுரத்தில் திக்கு முக்காடிய விஜய்!

14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் கேரளா வருவதால், அவரை வரவேற்க திருவனந்தபுரம் விமான நிலையத்தில், காலையில் இருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர்.

இன்று வெளியாகிறது ‘கங்குவா’ டீசர்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.