Take a fresh look at your lifestyle.

கோவை கமலா என்ற லேடி சீர்காழி கோவிந்தராஜன்!

லேடி சீர்காழி கோவிந்தராஜன் என்று அழைக்கப்படும் பாடகர்தான் கோவை கமலா. சீர்காழியைப் போல கணீர் குரலில் பாடும் தனித்துவ குரலுக்குச் சொந்தக்காரர்.

ஆச்சி மனோரமாவின் மறுபக்கம்!

மனோரமாவைப் பார்த்து இந்த மனிதனை நம்பி உங்களைப் பெற்றெடுக்கவில்லை. கலையுலகில் இமயத்தின் உச்சியைத் தொடப் பிறந்தவர் என்றார் நடிகர் சிவகுமார்.

வெளியானது ‘டிஎன்ஏ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அதர்வாவின் 'டிஎன்ஏ' படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஜோடியாக அதர்வாவுக்கு நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.

மனிதனுக்குள் எழும் ரசாயன மாற்றத்தைக் கூறும் ரசவாதி!

நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'. இப்படம் மே 10 தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டி.இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ!

இமான் இசையைத் தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி என்கிறார் பாடகர் மனோ.

வைரலாகும் ‘டியர் ஸ்டூடண்ட்’ பூஜை புகைப்படம்!

'டியர் ஸ்டூடண்ட்' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இதுகுறித்த புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

‘ராயன்’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

'ராயன்' படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் மாஸ் லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளன.

நடித்துக் காட்டி காட்சியை விளக்குவதில் வல்லவர் பாரதிராஜா!

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு கைதிதியின் டைரி திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.