Take a fresh look at your lifestyle.

வாழ்த்துகளுடன் வெளியான ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ போஸ்டர்!

நடிகர் அப்புக்குட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் First Look போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்.

விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது!

விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என நடிகர் லாரன்ஸ் தெரிவித்தார்.

க்ளைமாக்ஸ் நடனக் காட்சியில் ஏற்பட்ட சுவாரசியங்கள்!

அரண்மனை -4 படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் குஷ்பு மற்றும் சிம்ரன் நடனமாடும் பாடல் குறித்த விமர்சனங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புதிய படப் போஸ்டரை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் 'லாக் டவுன்' திரைப்படத்தை ஏஆர் ஜீவா இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சுபாஸ்கரன் வழங்குகிறார்.

த்ரிஷாவை வித்தியாசமாக வாழ்த்திய கீர்த்தி!

நடிகை த்ரிஷா பிறந்தநாள் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘தண்டுபாளையம்’!

நடிகை சோனியா அகர்வால் - நடிகை வனிதா விஜயகுமார் நடித்த 'தண்டுபாளையம்' படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா.