Take a fresh look at your lifestyle.

ஆண்களின் பிரச்சினைகளைப் பேசும் முதல் படம்!

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா தங்களது சமீபத்திய திரைப்படமான 'ஜோ'வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் அடுத்த படத்தின் பூஜை தொடங்கியது.

கவனம் ஈர்க்கும் ரெஜினாவின் புதிய முயற்சி!

சமூகப்பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். SUP மெரினா கிளப் குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது என ரெஜினா தெரிவித்துள்ளார்.

பாடல்களின் இசை உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம்!

ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'குற்றம் தவிர்'.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர் நெல்சன்!

இயக்குனர் நெல்சன் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான Filament Pictures  மூலம் தனது சினிமா வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த வாரமும் ஜோதிகாவின் சைத்தான் உள்பட சில படங்களும் வெளியாக உள்ளது.

கனவை நோக்கிப் பயணிக்கும் அனைவருமே ஹீரோ தான்.

இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்-பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் - மிகவும் எதிர்பார்க்கப்படும் #ARRPD6 படப்பிடிப்பு இன்று துவங்கியது.

ரிலீஸுக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷின் 2 படங்கள்!

பேபி ஜான் மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தின் ப்ரோமோஷன் குறித்த தேதிகள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.