Take a fresh look at your lifestyle.

ரசவாதி – டைட்டிலுக்கு அர்த்தம் சேர்த்திருக்கலாம்!

அர்ஜுன் தாஸ் பாத்திரத்தால் சக மனிதர்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்களை இன்னும் கூட விரிவாகக் காட்டியிருந்தால், டைட்டிலுக்கு அர்த்தம் கிடைத்திருக்கும். அதைச் செய்யாத காரணத்தால், பாதரசத் திரள் போல நம் மனதில் ஒட்டாமல் உருண்டோடுகிறது…

ரஜினி ரசிகர்களை கவுரவித்த ‘கட்டீஸ் கேங்’ படக்குழு!

அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கட்டீஸ் கேங்'. இதில் உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ‘குற்றம் புதிது’!

இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் 'குற்றம் புதிது' படத்தில் கதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.

யாரும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்!

மணிவண்ணனிடன் உதவி இயக்குனராக இருந்தபோது நடந்ததாக தனது திரைவாழ்க்கை குறித்து பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.

சூர்யாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சூர்யா 44' திரைப்படத்தில் புகழ்பெற்ற மற்றும் திறமையான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை இயக்கவுள்ளார்.

பிரபலங்களானாலும் பொதுவெளியில் கவனம் தேவை!

திரைப் பிரபலங்களின் பேச்சானது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சர்ச்சைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சிலவற்றைப் பார்ப்போம்.

குழந்தைகளின் உலகத்தைக் காட்டும் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’!

குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.

நடிகர் விஜய் முத்துவை பாராட்டிய ரஜினி!

மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்து கவனம் ஈர்த்த விஜய் முத்துவை அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டியுள்ளார்.

குற்றம் கடிதல்: 60 வயது ஆசிரியரைச் சுற்றி நடக்கும் கதை!

'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார். தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜேஎஸ்கே முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

மேக்கப் இல்லாத முதல் இந்தியப் படத்தை எடுத்தவர்!

'சின்னமூல்' படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் 'மேக் அப்' என்பதே கிடையாது. இதுவே 'மேக் அப்' இல்லாது வெளிவந்த முதல் இந்தியப் படம்.