Take a fresh look at your lifestyle.

சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

1958-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் தான் "தூங்காதே தம்பி தூங்காதே".

யூடியூப் ட்ரெண்ட்: முதலிரண்டு இடங்களைப் பிடித்த கபிலன் வைரமுத்து பாடல்கள்!

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் 'தி கோட்' - 'இந்தியன்-2' இந்த இரண்டு படத்திலுள்ள இரண்டு பாடல்கள் இடம் பிடித்துள்ளன. இந்தப் பாடல்களை எழுதியவர் கபிலன் வைரமுத்து.

‘எந்திரன்’ படத்திலிருந்து விலகியது ஏன்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் முதலில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் கமல்ஹாசன் அதிலிருந்து விலகினார். இதுகுறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

விரைவில் நடிகர் சங்க விழா!

நடிகர் சங்க கட்டிடத்திற்காக வெளிநாட்டில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசலை நடத்தினர்.

காதல் மோதல் இல்லாமல் வெற்றி பெற்ற ‘நந்தனார்’!

1942-ம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், முருகதாஸா இயக்கத்தில் வெளிவந்த 'நந்தனார்' திரைப்படம். இதில் எம்.எம்.தண்டபாணி, செருகளத்தூர் சாமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தயாரிப்பாளராகக் களமிறங்கிய நடிகர் ராம் சரண்!

ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'தி இந்தியா ஹவுஸ்'. இந்தப் படத்தில் சாயீ மஞ்சரேக்கர், அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அமெரிக்காவில் ‘படையப்பா‘ ரீ-ரிலீஸ்!

1999-ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா' திரைப்படம். இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து, இந்தப் படம் நேற்று அமெரிக்காவில் மீண்டும் வெளியானது.

விசு அரங்கேற்றிய குடும்ப ‘கலாட்டா’க்கள்!

இன்றும் கூட, விசுவின் படங்களைப் பார்க்க உட்கார்ந்தால் நம் மனம் சிரித்துச் சிரித்து லேசாகி விடும். அப்படங்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை தோரணமாக அல்லாமல் நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக இருப்பது அதற்கொரு காரணம். அவரது படங்களின் முன்பாதி…

பெரு முதலாளிகளிடம் இருந்து தமிழ் சினிமாவை மீட்க வேண்டும்!

புகழையும், பணத்தையும் எடுத்துச் செல்வது நடிகர்களும், இயக்குநர்களும் தான். படத்தொகுப்பாளருக்கு எதுவும் கிடைப்பதில்லை என நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.

பாரடைஸ் – இது சொர்க்கமா, நரகமா?

‘பாரடைஸ்’ படத்தில் காட்டப்பட்டிருப்பது சொர்க்கமா, நரகமா என்ற கேள்விக்கான பதிலையும் நம்மையே தேர்வு செய்ய வைத்திருக்கிறது. ஒரு படம் இதை விட வேறென்ன செய்துவிட முடியும்?