Take a fresh look at your lifestyle.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்ற ‘கேப்டன் மில்லர்’!

சத்ய ஜோதி பிலிம்ஸின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது.

‘பார்க்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் 'பார்க்' என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.

துவங்கியது பான் இந்தியா படமான ’சௌகிதார்’!

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகவுள்ள, பான் இந்திய திரைப்படமான ‘சௌகிதார்’ படத்தின் படப்பிடிப்பு பெரும் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது.

தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகும் ‘ஜமா’!

'கூழாங்கல்' தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி 'ஜமா' படம். இப்படத்தை பாரி இளவழகன் இயக்கி நடித்திருக்கிறார். இதில் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!

திரைத் தெறிப்புகள் - 2 ****** ஞான ராஜசேகரன் இயக்கிய 'பாரதி', பாலசந்தர் இயக்கிய 'வறுமையின் நிறம் சிவப்பு' உள்ளிட்ட சில படங்களில் இடம் பெற்றிருக்கிற பாடல் - பாரதியின் "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ" பாடல். இதில்…

மீண்டும் வில்லனாகக் களமிறங்கிய பிருத்விராஜ்!

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் #SSMB29 படத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக பிருத்விராஜ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆப்பிரிக்கக் காடுகளில் நடக்க இருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!

1958-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘பதிபக்தி’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

நடிகைகளுக்கு எதற்கு அத்தனை உதவியாளர்கள்?

நடிகர்கள் படப்பிடிப்புக்கு வரும்போது நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து நடிகை கீர்த்தி சனோன்…

விஜய்யின் கடைசி படத்தில் ஜோடி சேரும் சமந்தா!

நடிகர் விஜய்யின் கடைசி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எங்களுக்குள் எப்போதும் பொறாமை இருந்ததில்லை!

சமீபத்தில் மும்பையில் நடந்த 'இந்தியன்-2' பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், தனக்கும் ரஜினிக்கும் உள்ள நட்பு குறித்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.