27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘சூர்யவம்சம்’ ஜோடி!
‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் தனது 40-வது படத்தில் நடிக்கின்றார். இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.