டைட்டானிக் மாதிரியான காதல் காவியத்தில் நடிக்க ஆசை!
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள நேர்காணலில், "எனக்கு சிறுவயதில் இருந்தே மிகவும் விருப்பமான படம் 'டைட்டானிக்'. நான் எத்தனையோ முறை அந்தப் படத்தைப் பார்த்து இருக்கிறேன். டைட்டானிக் மாதிரி ஒரு கதையில் நடிக்க ஆசை உள்ளது என கீர்த்தி சுரேஷ்…