Take a fresh look at your lifestyle.

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்த ‘கல்கி’!

வைஜயந்தி மூவீஸ் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த 'கல்கி 2898 AD' திரைப்படம், ரூ.1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு சாதனை படைத்துள்ளது.

குருநாதர் படத்தைப் பின்னுக்கு தள்ளிய சிஷ்யன்!

1981-ம் ஆண்டு தீபாவளியில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் மோதிய பாக்யராஜின் 'அந்த ஏழு நாட்கள்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தனது குருநாதர் பாரதிராஜாவின் படத்தையே பாக்யராஜ் பின்னுக்கு தள்ளினார்.

துரோகம் எங்கள் பரம்பரையிலேயே இல்லை!

1956-ம் ஆண்டு டி.யோகானந்த் இயக்கத்தில் வெளியான ‘மதுரை வீரன்' படத்தில் திரைக்கதையும், வசனமும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இந்தப் படம் எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக இருந்தது.

மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமான நயன்தாரா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்-2' படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 – ஒரு ‘ஸ்பூஃப்’ படமா?!

மிகக்கடினமாகப் படித்து பரீட்சையில் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்களைப் பெற்றவரைப் பார்த்தால், ‘எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குறீங்க’ என்று கேட்கத் தோன்றும். அது போன்ற கேள்வியை எழுப்புகிறது ‘இந்தியன் 2’ திரைக்கதை.

அம்பானி வீட்டுத் திருமண செலவு ரூ.5,000 கோடி?!

மும்பையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகைத் தந்துள்ளனர்.

தேனாண்டாள் பிலிம்ஸ்சின் 101-வது படம் ‘மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங்க்’!

அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடிப்பில், உருவாகி வரும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்' படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி உள்ளது.

தியேட்டர் அல்லாத வியாபாரத்திலும் ‘புஷ்பா-2 சாதனை!’

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரம் ரூ.250 கோடிக்கு நடந்துள்ளதாக கூறியிருக்கிறார் அதன் தயாரிப்பாளர். இதில் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமம் ஆகியவையும் அடங்கும் என சமீபத்தில் நடந்த நேர்காணலில் இயக்குநர் கே.இ.…

கிரிக்கெட் ரசிகரின் அன்பால் ஆடிப்போன ஆதி!

நடிகர் ஹிப்ஹாப் ஆதி சமீபத்தில் மலேசியா விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் சுந்தர் சி!

சுந்தர்.சி நாயகனாகவும், அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஒன் டூ ஒன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி, மானஸ்வி, ரியாஸ்கான் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை…