Take a fresh look at your lifestyle.

‘பல்லாண்டு வாழ்க’ படத்திற்காக பாடிய ஜேசுதாஸ்-டி.கே.கலா!

ரேகார்டிங் ஸ்டூடியோவில் "போய் வா நதி அலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா" என்ற பாடல் பதிவின் போது ஜேசுதாஸ் மற்றும் டி கே கலா ஆகியோர் எடுக்கப்பட்ட புகைப்படம் இவை.

பாவ மன்னிப்பில் ராஜம்மாவுக்கு முன் அம்மாவாக நடித்த கண்ணாம்பா!

பேசும் படம்: ‘பாவ மன்னிப்பு' படத்தில் சிவாஜியின் தாயார் வேடத்தில் முதலில் நடித்தவர் பி.கண்ணாம்பா. பின்னர் அவருக்குப் பதிலாக எம்.வி.ராஜம்மா நடித்தார். சிவாஜியின் தாயாராக ராஜம்மாவிற்கு முன் கண்ணாம்பா நடித்தபோது எடுத்த புகைப்படம் இது. -…

எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது புத்தகங்கள் தான்!

'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் பலர் சிறப்பு விருதினர்களாக கலந்து கொண்டனர்.

ஹாரிஸ் ஜெயராஜுடன் மீண்டும் கைகோர்த்த ஜெயம் ரவி!

ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' புகழ் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'ஜெ ஆர் 34' திரைப்படம் உருவாகிறது.

அக்டோபர் 11-ல் வெளியாகிறது ஜீவாவின் ‘பிளாக்’!

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் ‘பிளாக்’. இந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது.

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது!

தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை பி. சுசீலாவிற்கு வழங்கி சிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர்.

‘ஆல்பா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஷிவ் ராவைல் இயக்கத்தில் ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஆல்பா'. இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.

விநாயகன் – ரஜினிக்கு வில்லன்; மம்மூட்டிக்கு ஹீரோ!

ஜித்தின் கே ஜோஸ் இயக்கும் மலையாளத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி வில்லனாக முக்கியக் வேடத்தில் நடிக்கிறார். இதில் விநாயகன் நாயகனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜி.வி.யின் 700-வது பாடலாக வெளியாகும் ‘ஹே மின்னலே’!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடலை இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.