Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவில் முதல் பிரமாண்டம்: ஜெமினி ஸ்டூடியோ!

ஜெமினி ஸ்டூடியோவில் 'மதனகாம ராஜன்' துவங்கிய ‘மங்கம்மா சபதம்' 'நந்தனார்'- உள்ளிட்ட படங்கள் மக்களிடையே கவனிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.எஸ்.வாசனே இயக்கிய படம் 'சந்திரலேகா' மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கவின் நடிப்பில் கவனம் ஈர்க்கும் ‘பிளடி பெக்கர்’!

சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிளடி பெக்கர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

வரலாற்று நாயகர்களைத் திரையில் உயிர்ப்பித்த மேதை!

மகாத்மா காந்தியின் சரிதத்தை வெளிநாட்டுக்காரர்தான் அச்சு அசலாக தத்ரூபமாக சினிமாவாக எடுத்தார் என இன்றைக்கும் பெருமையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, தமிழகத்துக்கு வந்த பி.ஆர்.பந்துலு, தமிழகத்தில்…

யூடியூபில் 100 மில்லியன்களைக் கடந்த “வாட்டர் பாக்கெட்” பாடல்!

தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘ராயன்’. இப்படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையார்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

நீலநிறச் சூரியன் – பேசாப்பொருளைப் பேசுகிற படம்!

‘ஆணுக்கு நிகரானவள் பெண்’ என்று பேசுகிற படங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு, மூன்றாம் பாலினத்தவர் குறித்த படங்களுக்குக் கிடைக்கவில்லை. வழக்கமான திரைப்பார்வையோடு அந்த படங்களின் உள்ளடக்கம் அமையாததும் அதற்கொரு காரணம்.

மீண்டும் இயக்குநராகும் ரேவதி!

நடிகை ரேவதி மீண்டும் இயக்குநராகிறார். இவர் தற்போது தமிழில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார் அதைக் குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காதல் – காமெடி கலந்த ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’!

அறிமுக இயக்குநர் G. ராஜசேகர் இயக்கத்தில், த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படம் 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி'.

திருநர்களின் வலிகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?!

திருநர் சமூகத்தின் வலிகளைப் பொதுச் சமூகத்திற்கு எடுத்துரைத்து ஜில்லு திரைப்படமும், திரைப்பட குழுவினரும் தன்னளவிலான நியாயத்தை சேர்த்துள்ளனர்.

‘மெய்யழகன்’ படக்குழுவைப் பாராட்டிய பத்திரிகையாளர்கள்!

கார்த்தி, அரவிந்தசாமி உள்ளிட்ட 'மெய்யழகன்' படக்குழுவினருக்கு 70-ம் ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தினர்.