Take a fresh look at your lifestyle.

உலகளவில் ரூ. 455 கோடி வசூலித்த ‘கோட்’!

விஜய் நடிப்பில் வெளிவந்த 'கோட்' படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 455 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இரட்டையர்கள் இயக்கும் கமலின் 237-வது படம்!

பிரபல நடன இரட்டையர்களான அன்புமணி, அறிவுமணி சகோதர்கள் கமலின் 237-வது படத்தை இயக்குகிறார்கள். தற்போது இப்படத்தின் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

முதன்முறையாக இந்தி பிக்பாஸ்க்கு‌ச் சென்ற தமிழ் நடிகை!

சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18. அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக நம் தமிழகத்தைச் சார்ந்தவரும், நடிகையுமான ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றுள்ளார்.

ரஜினிக்கு அடுத்து சமந்தாவுக்கு மட்டும் அத்தகைய சிறப்பு!

ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜிக்ரா'. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது.

தமிழ்த் திரையில் தனி முத்திரை பதித்த பி.எஸ்.வீரப்பா!

வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன. தமிழ்த் திரையில் தனி முத்திரை பதித்த பி.எஸ்.வீரப்பா!

ஒரே படத்திற்கு இசையமைத்த 5 இசையமைப்பாளர்கள்!

ஒரே படத்தில் பல இசையமைப்பாளர்கள் பணியாற்றுவது அபூர்வமாக நடக்கிற ஒரு விஷயம். அப்படி ஒரு படம் 1980-ம் ஆண்டு வெளிவந்த 'கண்ணில் தெரியும் கதைகள்' படம்.

அன்றைய விருது வழங்கும் விழாவில் வைஜயந்தி மாலா!

1959-ம் ஆண்டு வைஜயந்திமாலா மற்றும் நடிகர் தேவ் ஆனந்துக்கும் சிறந்த நடிகர், நடிகை என இருவருக்கும் பிலிம் பேர் விருது கிடைத்தது. அப்போது எடுத்த புகைப்படம் இவை.

காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே!

மனிதன் தனக்காக மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்காகவும் உழைக்க வேண்டும், போராட வேண்டும் என்கின்ற துடிப்பையும் ஏற்படுத்துகிற விதத்தில் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.

தில் ராஜா – இயக்குனர் ஏ.வெங்கடேஷின் முத்திரை இதிலிருக்கிறதா?

’மகாபிரபு’ படத்தில் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமான ஏ.வெங்கடேஷ் பிறகு செல்வா, நிலாவே வா, சாக்லேட், பகவதி, தம், குத்து, ஏய், மலை மலை, மாஞ்சா வேலு என்று பல படங்களைத் தந்திருக்கிறார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – ஜி.வி கொடுத்த அப்டேட்!

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.