Take a fresh look at your lifestyle.

வாலி எனும் குசும்புக்காரர்!

ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல்!

எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி முதன் முதலில் எழுதிய பாடல் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”. இப்பாடல் இடம்பெற்ற படம் ‘நல்லவன் வாழ்வான்'.

லாரன்ஸ் பிறந்தநாளில் ‘கால பைரவா’ பட முதல் பார்வை!

ராகவா லாரன்ஸின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்.எல்-25 படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘ரகசிய’மா பாடச் சொன்னா, இப்படியாமாப் பாடுவது?

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடலைப் பாடிய பி.சுசீலா, பாடல் பாடும்போது எம்.எஸ்.விக்கு கோபத்தை வரவைத்துள்ளார்.

ஒற்றைப் பனைமரம் – போருக்குப் பிறகான வாழ்க்கை!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மண்ணில் தமிழ் கலை, கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்படத் தயாரிப்பும்…

தியடோர் பாஸ்கரனுக்கு விருது!

மும்பையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன், சினிமா துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது.

“எம்.ஜி.ஆரை எனக்குப் பிடித்ததற்கான காரணங்கள்”!

பேசப்பேச முடிவில்லா அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது புரட்சித் தலைவரின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் பல சுவாரஸ்யப் பக்கங்களை கொண்டு வந்து நிறுத்தினார் நடிகர் சிவகுமார்.

Look Back – பதின் பருவத்தினருக்கான பாடம்!

கட்சுகி பியூஜிமோடோ எழுதிய ‘அனிமே’ கதையின் அடிப்படையில் ‘லுக் பேக்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கியோடகா ஓஷியாமா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

எனக்குத் தேவையாக இருந்த இரண்டு படங்கள்!

அண்மையில் உள்ளொழுக்கும், மெய்யழகனும் பார்க்க வாய்த்தது. தனிப்பட்ட வகையில், இந்த இரண்டு தினங்களின் மனநிலையில், இந்த இரண்டு படங்களும் எனக்குத் தேவையாக இருந்தன. எனக்கு உதவின என்றுகூடச் சொல்லலாம்.