மும்பையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன், சினிமா துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது.
இந்தாண்டு தமிழ் சினிமா வரலாற்றாசிரியரான சு.தியடோர் பாஸ்கரனுக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.
– நன்றி: இந்து தமிழ் திசை (27/10/2024)