Take a fresh look at your lifestyle.

தெலுங்கில் முஃபாசாவாக கர்ஜிக்கும் மகேஷ் பாபு!

டிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரத்யேகமான புதிய போஸ்டரில் மகேஷ் பாபு முஃபாசாவாக கர்ஜிக்கிறார்.

மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!

"எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவர் தன்னுடன் நடிப்பவர்களுடன் மிகவும் அக்கறையாக நடந்து கொள்வார். மற்றவர்களை மதித்துப் பழகுவதில் சிறந்தவராக விளங்கியதால், அவருக்கு அதிகமான நண்பர்கள். ‘சேரமான்…

தனுஷ் இயக்கத்தில் நடிக்க அருண் விஜய்க்கு ரூ. 8 கோடி சம்பளம்!

ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகர் அருண் விஜய், தனுஷின் ‘இட்லி கடை’ படத்துக்கு வாங்கியுள்ள, ஊதியம் 8 கோடி.

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு மீண்டும் இணைய முடிவு!

ஏ.ஆர். ரஹ்மான், சாய்ரா பானு இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று நேர்காணல் ஒன்றில் வழக்கறிஞர் வந்தனா தெரிவித்துள்ளார்.

சொர்க்கவாசல் – இது உண்மைக் கதையா?!

சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, வாழ்வில் தொடர்ந்து தமக்கு உவப்பில்லாத அனுபவங்களை எதிர்கொள்கையில் அது போன்றதொரு எண்ண வட்டத்திற்குள் சிக்குவது இயல்பு. தம்மைப் பிடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு,…

டப்பிங் பணிகளைத் தொடங்கிய ‘பிளாக்மெயில்’ படக்குழு!

'பிளாக் மெயில்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார்.

மறைந்த பிறகும் எம்.ஜி.ஆர். ஹீரோ தான்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டியவர் மட்டுமல்ல, எத்தனையோ பேரை வாழ வைத்து மகிழ்ந்தவர். படத்துறையுடன் சமூக நலத் துறைகளிலும் நான் விரும்பி ஈடுபட முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். சுமார் முப்பது…

திரைப்படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு!

தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.

மதிப்பால் உயர்ந்தவர்கள்!

பேசும் படம்: ‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது…! #ஷோலே #மக்கள்திலகம் #அமிதாப்பச்சன் #எம்ஜிஆர் #amithap_pachan #sole #mgr…

“உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன்”!

பெயருக்கேற்றபடியே ரசித்துப் பார்த்த பலருடைய நெஞ்சங்களில் மறக்க முடியாத இடத்தில் இருக்கிறது ஸ்ரீதர் இயக்கத்தில் 1963-ல் வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம்.