Take a fresh look at your lifestyle.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படமும் பின்னணியும்!

1965-ம் ஆண்டு விஜயா புரொடக்சன்ஸ் சார்பில் பி. நாகிரெட்டி தயாரிப்பில் டி பி சாணக்யா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் 'எங்க வீட்டுப் பிள்ளை'.

‘வாடிவாசல்’ தந்த சி.சு. செல்லப்பா!

நாவல், விமர்சனம், சிறுகதை என்று பலவற்றில் குறிப்பிடத்தக்க தடம்பதித்த சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவல் தான் வெற்றிமாறன் இயக்கத்தில்.

ஒரு பெண்ணின் பயணத்தை சித்தரிக்கும் ‘ஹேப்பினஸ்’!

சமூகத்தில் குடும்பம் ஒரு முக்கியமான நிறுவனம் என்றும், தலைமுறைகள் கடந்து வரும் சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதில் அது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார் இயக்குநர் அஸ்கர் உசாபயேவ்.

‘விடுதலை’ப் பட உண்மையான கதாநாயகனுடன் நேரடிச் சந்திப்பு!

'வியாபாரி'யாகத் தோற்றமளிக்கிற 'புலவர் கலியபெருமாள்' முப்பது வருஷங்களுக்கு முன் தமிழகத்தில் பரபரப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு நக்ஸலைட் தலைவர் எனும் போது ஆச்சர்யம்.

பழைய தோல்விக் கதை: புதுத் தலைப்பில் மாபெரும் வெற்றி!

'பாட்டி சொல்லை தட்டாதே' படத்தை, பிளாப் ஆன தனது பழைய படக் கதையை பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் உருவாக்கி வெற்றி கண்டார் தயாரிப்பாளர் எம். சரவணன்.

எம்.ஜி.ஆர். டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னது என்ன?

“எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்க்காதே. அதிலும் தமிழக முதல்வருக்குத் தரும்போது எதிர்க்க வேண்டாம். எனவே நீ அதனை எதிர்த்துப் பேசக்கூடாது” என்று துரைமுருகனிடம் தெரிவித்துள்ளார் கலைஞர்.

இளையராஜாவை மையம் கொண்ட ஆண்டாள் கோயில் சர்ச்சை!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்த மண்டபத்தில் அனுமதிக்காததைப் பற்றி வரும் சர்ச்சைகளைக் குறித்து இளையராஜா தனது இணையப் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ஊர்வசியின் இன்னொரு சுற்றுக்கு காரணமான ‘வனஜா கிரிஜா’!

ஒரு திரைப்படத்தின் வெற்றியும் தோல்வியும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரது திரை வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேநேரத்தில், திரையுலகினரும் ரசிகர்களும் ஒருசேர வாய்ப்புகள் தரும் பட்சத்தில் அவர்களது…

சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம்!

“நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று நாசர் பேசியுள்ளார்.