Take a fresh look at your lifestyle.

‘முபாசா’ – அசத்தும் தமிழ் ’டப்பிங்’!

‘தி லயன் கிங்’ படத்தில் சிம்பா தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இப்படத்தில் அதன் தந்தையாக வந்த முபாசாவின் தொடக்கமும் எழுச்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.

எப்படிக் கைமாறு செய்யப் போகிறேன்?

“இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்" என்று ‘செவாலியர்’ பட்டம் விழாவில் நடிகர் திலகம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு இன உணர்விருக்கிறதா?

"பாட்டுதான் எனக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏதாவது நாடகக் கம்பெனியில் சேர்ந்து பார்' என்று தூண்டிவிட்டார்கள் சில நண்பர்கள்" என்று தேனிசை செல்லப்பா பகிர்ந்துள்ளார்.

மார்ச்சில் தொடங்குகிறது ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு!

‘ஜெயிலர் -2’ படத்தின் ‘ஷுட்டிங்’ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

எனக்கு மறுவாழ்வு கொடுத்தவர் இயக்குநர் பாலா!

1999-ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா.

விடுதலை 2 – எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை!

முதலாளித்துவமும் சாதீய வெறியும் அதிகார பீடமும் எவ்வாறு சாதாரண மக்களை அடக்கி ஒடுக்குவதில் கைகோர்த்தன என்பதைப் பேசுகிறது விடுதலை - 2.

கடைசி படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் விஜய்?

ஹெச். வினோத் இயக்கும் விஜய்யின் கடைசி படமான 'விஜய் - 69' படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிறந்த நடிகர் விஜய் சேதுபதி; சிறந்த நடிகை சாய் பல்லவி!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.

‘ரைபிள் கிளப்’ – ’தோட்டா மழை’ ஆக்‌ஷன்!

முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறாதபோதும், ‘ரைபிள் கிளப்’ படத்தைப் பார்க்கும் எந்தவொரு மலையாள ரசிகரும் ‘கூஸ்பம்ஸ்’ அடையலாம். அந்தளவுக்கு இப்படத்தில் ‘சினிமாட்டிக்’ மொமண்ட்கள் நிறைய இருக்கின்றன.