Take a fresh look at your lifestyle.

இசையரசியின் புன்னகை!

பேசும் படம் : “குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது. பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர்…

‘மிஸ் யூ’ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’!

என். ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

சினிமாவில் போலீசை அலறவிட்ட அல்லு அர்ஜுன், நிஜத்தில்?

அல்லு அர்ஜுனை கைது செய்யக்கோரி புகார் அளித்த, ரேவதியின் கணவர் பாஸ்கர், ‘என மனைவி மரணத்துக்கும், அல்லு அர்ஜுனுக்கும் தொடர்பு இல்லை என வழக்கை வாபஸ் வாங்குவதாகக் கூறியுள்ளார்.

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களைத் ‘தொட்டுத் தொடரும் கர்மா’!

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு கர்மா பின் தொடர்ந்து வந்து தண்டனை கொடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி ‘தொட்டுத் தொடரும் கர்மா’ படம் உருவாகிறது.

ஆர்யாவின் பெயர் சொல்லும் படங்கள்!

தமிழ் திரையுலகில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்து, முட்டி மோதி, பிறகு திரையில் முகம் காட்டி, சில காலம் கழித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்த நடிப்புக்கலைஞர்கள் வெகு சிலரே. அவர்களே அந்த புகழைத் தக்க வைக்கும் உழைப்பையும் நிதானத்தையும் அனுபவ…

‘குறிஞ்சி மலர்’ நா. பார்த்தசாரதியும், ‘தமிழாற்றுப்படை’ வைரமுத்துவும்!

அன்றைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி. இன்னொருபுறம் இருப்பவர் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து!

சிவா இருக்குமிடத்தில் நிறையும் கலகலப்பு!

‘அ.. ஆ.. இ.. ஈ..’ என்று தமிழ் பாடம் எடுப்பது போல ஒரு நாயகனோ, நாயகியோ வசனம் பேசினால் நாம் சிரிப்போமா..? நிச்சயமாக இல்லை. ஒரு நகைச்சுவை நடிகரோ, நடிகையோ அப்படியொரு காட்சியில் இடம்பெறும்போது, கண்டிப்பாகச் சிரிப்பதற்கான சூழல் அதிலிருக்கும் என்ற…

சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘டிராக்டர்’!

22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டிராக்டர்' படம், உலக சினிமா பிரிவில் வரும் 14-ம் தேதி PVR - சத்தியம் திரையரங்கில் 11:30 மணிக்கு திரையிடப் பட உள்ளது.

டிசம்பர் 15-ல் வெளியாகும் மோகன்லாலின் ‘பரோஸ்’ டிரெய்லர்!

மோகன்லாலின் 'பரோஸ்' திரைப்படம், டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது.

சங்கரதாஸ் சுவாமிகள் விருதைப் பெறும் ‘காதல் – தி கோர்’!

மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதைப் புதுச்சேரி அரசு வழங்குகிறது.