சினி - சிறப்புச் செய்திகள் வெற்றிப் படங்களை கை நழுவ விட்ட நட்சத்திரங்கள்! May 23, 2025 விஜயகாந்த் நடித்த ஆரம்பகால படங்களின் கதைகள் ரஜினிக்காக எழுதப்பட்டவை. ரஜினியிடம் தேதிகள் இல்லாததால் அந்த வாய்ப்புகள் விஜயகாந்தைத் தேடிவந்தன.
சினிமா இன்று வாழ்வைப் புரிந்துகொள்ளவே இவ்வளவு காலம்! May 23, 2025 லிஜோமோல் ஜோஸ் மலையாளம், தமிழ் இரண்டிலும் தனக்கான தேர்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர், மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமா இன்று கவனம் ஈர்த்த சில ட்ரெய்லர்கள்! May 22, 2025 முன்பெல்லாம் ட்ரெய்லர் என்பது தியேட்டர்களில் இடைவேளை நேரத்தில் திரையிடப்படும். அதைப் பார்க்கவே தனியாகவே ஒரு கூட்டம் வரும்.
சினிமா இன்று கணினித் தலைமுறைக்கும் கனித் தமிழ் சென்று சேர வேண்டும்! May 22, 2025 கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். இப்போது முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார்.
சினிமா இன்று பொதுவெளிக்கு வரும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை! May 22, 2025 தமிழ் சினிமாவில் நடிகர் – நடிகைகளின் விவாகரத்துகள் சர்வ சாதாரணமானவை. அண்மையில் பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது தனுஷ் - ஐஸ்வர்யா மனமுறிவு.
சினி - சிறப்புச் செய்திகள் வெ.ஆ. மூர்த்தி எனும் பன்முகத் திறமையாளர்! May 22, 2025 ஜோதிடர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர், பல படங்களுக்குத் திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
சினிமா இன்று மீண்டும் மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை’! May 22, 2025 ‘வாயை மூடிப் பேசவும்’ மலையாளப் பதிப்புக்குப் பிறகு மதுபாலா அம்மொழியில் நடிக்கிற படமாக அமைந்திருக்கிறது ‘சின்ன சின்ன ஆசை’.
சினிமா இன்று மீண்டெழும் பீனிக்ஸ் பறவையாய் ஹம்சவர்தன்! May 21, 2025 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவர்தன், தனது பெயரை லியோ ஹம்சவர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார்.
சினிமா இன்று ‘மையல்’ – என் நடிப்புக்கு நிச்சயம் தீனிபோடும்! May 21, 2025 ‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படமாகவும் தமிழகத்தில் எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் படமாகவும் இருக்கும்” என்று சம்ரிதி தாரா பேசியுள்ளார்.
சினிமா இன்று மிர்ச்சி சிவா – இயக்குநர் ராமின் ‘பறந்து போ’! May 21, 2025 ‘பறந்து போ’ நிச்சயம் ட்ராமாவாக இருக்குமென்ற அபிப்ராயம் பலமாக உள்ளது. ஏனென்றால், ராமின் முந்தைய படங்களில் அந்த அம்சமே மேலோங்கி நிற்கும்.