நீதியரசர், சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு புலன்விசாரணை மேற்கொள்ளும் விசயம் ரசிகர்களுக்குப் புதுவித திரை அனுபவத்தை வழங்கும் என்றார் 'வில்' பட இயக்குநர்.
02.06.1996 ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நடிகர் கவுண்டமணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்:
“தன்னைப் பத்தின நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி மூடணும். பெட்டிக் கடையில் பீடியைக் கட்டுக்கட்டா உள்ளே தான்…