Take a fresh look at your lifestyle.

ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித்!

இத்தாலின் இமோலா நகரில் உள்ள அயர்டன் சென்னாவின் சிலையின் பாதத்திற்கு முத்தமிட்டு, அவரது சிலைக்கு முன்பு மண்டியிட்டு வணங்கி இருக்கிறார்.

செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டாம்!

‘தக் லைஃப்’ புரோமோஷன்கள் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது இவரது நேர்காணல் வலைதளங்களில் வைரலாகிறது.

கதைத் தேர்வில் விஜய் ஆண்டனி காட்டும் கவனம்!

வெற்றிகரமான இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று பல்துறை பிரபலங்கள் நடிகர்களாக மிளிர்ந்திருப்பதைக் காட்டுகிறது திரை வரலாறு.

பாலு மகேந்திரா எனும் மகத்தானப் படைப்பாளி!

பாலு மகேந்திராவின் திரைவாழ்வில் என்றென்றும் நினைவுகூரத்தக்க ஒரு சினிமா என்றால் அது ‘மூன்றாம் பிறை’ திரைப்படம்தான்.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’யைப் பாராட்டிய ரஜினி, ராஜமவுலி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ராஜமவுலி ஆகியோர் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர்.

மீனாவிடமிருந்து சிம்ரனுக்குச் சென்ற ‘வாலி’ வாய்ப்பு!

‘வாலி’ படத்தில் சிம்ரன் நடித்த ப்ரியா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மீனா தான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படத்தில் மீனா நடிக்க முடியாமல் போனது.

வலுவான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்!

சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார் 'பிக்பாஸ்' அர்ச்சனா.

‘மிஷன் இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்’ – டாம் க்ரூஸ் வசீகரிக்கிறாரா?

உளவாளிகளின் சாகசங்களைச் சொல்கிற படங்களை, அவற்றை ஒரு சீரிஸ் ஆக்குகிற முயற்சிகளை வெறுக்கிற சில தீவிர ‘உலக சினிமா’ ரசிகர்களுக்கு ‘மிஷன் இம்பாசிபிள்' மகிழ்ச்சியைத் தரலாம்.