சினிமா இன்று அல்லு அர்ஜுனின் மெழுகு சிலையைத் திறந்த துபாய்! Mar 29, 2024 அல்லு அர்ஜூனின் மெழுகு சிலை திறத்தலின்போது அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.