திரைவிமர்சனம் அபயந்தர குட்டவாளி – குடும்ப வன்முறைப் படமா? Jun 13, 2025 குடும்ப வன்முறை தொடர்பான சட்டங்கள் பற்றிய விளக்கங்கள், அவை சரியாகக் கையாளப்படாமல் போனால் என்னவாகும் என்ற விழிப்புணர்வைத் தருகிறது இப்படம்.