Take a fresh look at your lifestyle.

தென்னக ஜேம்ஸ்பாண்ட் அறிமுகமான படம்!

1965-ம் ஆண்டு ஜனவரி 14 நாள் வெளியிடப்பட்ட ‘இரவும் பகலும்’ திரைப்படம் ஜோசப் தளியத் ஜூனியர் இயக்கிய இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றது.

புதுமுகங்களான ஜெய்சங்கர் மற்றும் சி.வசந்தா நடித்ததுடன் எஸ்.ஏ.அசோகன், நாகேஷ், காந்திமதி மற்றும் பண்டரி பாய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

மணி காட்டுகிறாரா, இடதுக் கை பெருவிரல் குறியிடப் போகிறாரா?

சிட்டடெல் பிலீம் கார்ப்பொரேஷன் தயாரித்த ‘இரவும் பகலும்’ படத்திலுள்ள  காட்சி.

நன்றி: பேசும் படம் மார்ச் 1964.