Take a fresh look at your lifestyle.

அதிக பட்ஜெட்டால் கைவிடப்பட்ட ரஜினி படம்!

சின்ன கவுண்டரின் மாபெரும் வெற்றிக்குப் பின் ஏவிஎம் தயாரிப்பில் இசைஞானி இசையில் ஆர்.வி.உதயகுமார் எழுத்து, இயக்கத்தில் ரஜினி நடிக்க ஃபர்ஸ்ட்லுக் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதோடு கைவிடப்பட்ட படம் ‘ஜில்லாக் கலெக்டர்’.

படத்தின் பட்ஜெட் எகிடுதகிடாக இருந்ததால் (கிளைமாக்சில் நான்கு ஹெலிகாப்டர் தேவைப்படும் கதையாம்?!) கைவிடப்பட்டதாக பின்னாளில் உதயகுமார் தகவல்.

அதன்பிறகு சுமாரான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்தான் எஜமான்.

நன்றி: முகநூல் பதிவு