Take a fresh look at your lifestyle.

பார்வையாளர்களைக் கவர்ந்த ஜெயிலர்2 முதல் பாடல்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலெலோ’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.

படம் பார்த்ததும் உங்களுக்குள் புன்னகை பூக்கும்!

வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ‘ஹாய்’ படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சூரியின் ‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ்!

தனித்துவமான கதை உலகம், பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்ட பின்னணி மற்றும் சூரியின் இதுவரை பார்த்திராத தோற்றம் ஆகியவற்றால் ‘மண்டாடி’ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மொத ராத்திரி: லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்!

ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், வெங்கடேஷ், பக்ஸ், ஷெல்லி கிஷோர் நடிப்பில் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கி இருக்கும் படம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், நவீன் ஏர்னெனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிப்பு.

‘தாரகை’: பாதையைத் தேடும் பெண்ணின் பயணம்!

ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாரகை’, பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள், சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும் படமாக உருவாகியுள்ளது.

‘16 வயதினிலே’வை நிராகரித்த என்.எப்.டி.சி!

கமல்ஹாசன் என்ற ஸ்டைலான அழகனை கோவணத்துடனும் வெற்றிலைச் சாறு ஒழுகிய வாயுடனும் காலை இழுத்து நடக்கும் சப்பாணியாக காட்டிய திறமை பாரதிராஜாவுக்கே உரித்தானது.

நுகர்வோர் மனநிலையைப் பேசும் குறும்படம்!

"ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது" (You don't buy a product, product buys you) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான கதாநாயகி கேரக்டர் வேண்டாம்!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.