Take a fresh look at your lifestyle.

இப்படி ஒரு படம் இயக்க தனி துணிச்சல் வேண்டும்!

நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எல்லோருக்கும் பிடித்த மனிதர் விஜயகாந்த்!

தமிழ் திரையுலகில் எல்லோருக்கும் பிடித்தமான மனிதராக மிளிர்ந்தவர் விஜயகாந்த். அவரது எளிமையும் ஈகைக்குணமும் அவரால் வாழ்வில் ஒரு நிலையை அடைந்த, அவருடன் பழகிய, அவரது படங்களில் பணியாற்றிய, அவரைத் தெரிந்த மனிதர்கள் நினைவில் நிற்கும் வகையில்…

கமல் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய 58 பல்லவி!

கவிஞர் கண்ணதாசன் ஒரு பல்லவி எழுதினாலே லட்டுதான். ஆனால், ஒரு பாடலுக்காக அவர் 58 பல்லவிகளை எழுதி கொடுத்திருக்கிறார் என்றார் ஆச்சரியம்தானே!

உலகின் இலாப நோக்கற்ற முதல் ஓ.டி.டி தளம்!

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும்…

மூன்று தலைமுறை உறவுகளைப் பேசும் குடும்பப் படம்!

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

சென்சார் அதிகாரிகளின் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன்!

'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1951-ல் சந்திரபாபு பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துப்பறியும் கதைகளுக்குத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இக்கதைகள் அதிகம் வாசிக்கப்பட்டன. இதுபோன்ற கதைகளை எழுதியவர்களில் வடூவூர் கே.துரைசாமி அய்யங்கார் நட்சத்திர எழுத்தாளராக…

மயக்கும் பார்வையில்… மானசா வாரணாசி!

மானசா வாரணாசி தெலுங்கில் ‘கப்புள் பிரண்ட்லி' படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தவர். தமிழில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அப்பாவின் வார்த்தைதான் என்னை வாழ வைக்கிறது!

1978-ஆம் ஆண்டு ராதிகாவின் 16-ஆவது வயதில் இயக்குநர் பாரதிராஜா அவரை ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து, இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், அன்பே சங்கீதா, எங்க ஊரு ராசாத்தி, சின்னஞ்சிறு கிளியே, பாமா ருக்மணி,…