ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்…
ஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது
ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் - ஜான்சன் கூட்டணி.…