பேசும் படம் அள்ளிக் கொடுத்த வள்ளலின் அன்னமிட்டகை! Nov 14, 2023 அன்னமிட்டகை படத்தின் படப்பிடிப்பின்போது மக்கள் திலகத்துடன் வி.கே. ராமசாமி, நம்பியார், மனோகர் மற்றும் படக்குழுவினர்.
திரைவிமர்சனம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – உழைப்புக்கு வெகுமதி உண்டு! Nov 13, 2023 வெகுசிறப்பான ‘மல்டிஸ்டார்’ படங்கள் வருங்காலத்தில் வெளியாக வாய்ப்புகள் அனேகம். அதற்காகவே, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ குழுவுக்குப் பாராட்டுகள்
திரைவிமர்சனம் ஜப்பான் – கலவையான விமர்சனங்களைக் குவிக்கும்! Nov 10, 2023 நடிகர் கார்த்தி நடித்த 'ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெறும் வகையிலேயே இப்படம் உள்ளது.
சினிமா இன்று ரஜினியைத் தொடவில்லை விஜய்! Nov 10, 2023 விஜயின் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை 'லியோ' பெற்றுள்ளது. எனினும் அவர் ரஜினியைத் தொடவில்லை.
சினி - சிறப்புச் செய்திகள் ஊட்டியில் பூத்த சிறு மலர்! Nov 10, 2023 மிகக் குறைவான குழுவினருடன் ஊட்டிக்குச் சென்று தன் கனவுப் படத்தை எடுத்து வந்திருக்கிறார் இயக்குநர் எம்.ஆர். பாரதி.
சினி - சிறப்புச் செய்திகள் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் ‘கண்ணப்பா’! Nov 10, 2023 நடிகர் மோகன் பாபு மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்திருக்கும் 'கண்ணப்பா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
டூரிங் டாக்கீஸ் பிரம்மாண்ட சினிமாவின் ஊற்று சந்திரலேகா! Nov 10, 2023 சந்திரலேகா என்றவுடனே இந்திய சினிமா ரசிகர்கள் மனதில் வந்து போவது படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம்தான். இந்த நடனக் காட்சியை வடிவமைத்த பெருமைக்குரியவர் ஜெயா சங்கர்.
சினிமா இன்று லாரன்ஸ் நடிப்பைப் பாராட்டிய தனுஷ்! Nov 10, 2023 நடிகர் தனுஷ், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தைப் பார்த்து தன் சமூக வலைதளத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பை பாராட்டிப் பதிவு செய்துள்ளார்.
சினிமா இன்று ஓ.டி.டி.யில் வெளியாகிறது ஆர்யாவின் ‘தி வில்லேஜ்’! Nov 10, 2023 இந்த தொடரானது, உலகெங்கிலும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் வரும் 24-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Amazon Prime) வெளியாகிறது.
சினி - சிறப்புச் செய்திகள் கார்த்தியைப் பிடிக்கும் அனைவருக்கும் ஜப்பான் பிடிக்கும்! Nov 9, 2023 ஜப்பான் என்கிற கதாபாத்திரம் அடுத்த என்ன செய்யும் என்று அவனுக்கே தெரியாது. கோவிட்டுக்கு பிந்தைய நமது உலகத்தின் ஒரு பிரதிநிதியே அவன்.