சினிமா இன்று ரஜினி ரசிகர்களை கவுரவித்த ‘கட்டீஸ் கேங்’ படக்குழு! May 13, 2024 அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கட்டீஸ் கேங்'. இதில் உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சினிமா இன்று வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ‘குற்றம் புதிது’! May 13, 2024 இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் 'குற்றம் புதிது' படத்தில் கதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.
சினிமா இன்று யாரும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்! May 13, 2024 மணிவண்ணனிடன் உதவி இயக்குனராக இருந்தபோது நடந்ததாக தனது திரைவாழ்க்கை குறித்து பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
சினிமா இன்று சூர்யாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்! May 13, 2024 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சூர்யா 44' திரைப்படத்தில் புகழ்பெற்ற மற்றும் திறமையான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை இயக்கவுள்ளார்.
சினிமா இன்று பிரபலங்களானாலும் பொதுவெளியில் கவனம் தேவை! May 11, 2024 திரைப் பிரபலங்களின் பேச்சானது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சர்ச்சைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சிலவற்றைப் பார்ப்போம்.
சினிமா இன்று குழந்தைகளின் உலகத்தைக் காட்டும் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’! May 11, 2024 குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
சினிமா இன்று நடிகர் விஜய் முத்துவை பாராட்டிய ரஜினி! May 11, 2024 மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்து கவனம் ஈர்த்த விஜய் முத்துவை அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டியுள்ளார்.
சினிமா இன்று குற்றம் கடிதல்: 60 வயது ஆசிரியரைச் சுற்றி நடக்கும் கதை! May 11, 2024 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார். தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜேஎஸ்கே முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
சினி - சிறப்புச் செய்திகள் மேக்கப் இல்லாத முதல் இந்தியப் படத்தை எடுத்தவர்! May 11, 2024 'சின்னமூல்' படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் 'மேக் அப்' என்பதே கிடையாது. இதுவே 'மேக் அப்' இல்லாது வெளிவந்த முதல் இந்தியப் படம்.
சினிமா இன்று இணையத்தில் வைரலாகும் ‘கருடன்’ போஸ்டர்! May 11, 2024 சூரி, சமூக ஊடகங்களில் கருடன் படத்தின் வெளியீட்டு தேதியை புதிய போஸ்டருடன் வெளியிட்டார். 'கருடன்' இந்த மாதம் திரைக்கு வர உள்ளது.