நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக தனுஷ் 1 கோடி ரூபாய் நிதி!
கமல்ஹாசன், தளபதி விஜய், சிவகார்த்திகேயன், நெப்போலியன் போன்ற பிரபலங்களின் முக்கியப் பங்களிப்புகளின் பட்டியலில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனுஷ் நன்கொடை அளித்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட…