Take a fresh look at your lifestyle.

வடிவேலு குரல் கொணரும் குதூகலம்!

கடந்த ஆண்டு வெளிவந்த ‘மாமன்னன்’ படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பும் அவர் பாடிய "மலையில தான் தீப்பிடிக்குது ராசா" பாடலும் நம் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறது.

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்…!

1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த 'படகோட்டி' படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் உணர்வுபூர்வமாக உருக்கத்துடன் இந்தப் பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.

‘சிக்கந்தர்’ படத்தில் இணையும் காஜல் அகர்வால்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தில் காஜல் அகர்வால் இணைந்துள்ளதாகவும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான கதையுடன் வெளியாகிறது விமலின் ‘சார்’!

தளபதி விஜய்யின் 'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'சார்' படத்தை வெளியிடுகிறது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் சிம்ரன்!

ஹெச். வினோத் இயக்கும் விஜய்யின் கடைசி படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரே டேக்கில் 850 அடி நீள ரீலில் வசனம் பேசி பிரமிக்க வைத்த நடிகர் திலகம்!

தமிழ் சினிமாவிலேயே இப்போது வரை அவ்வளவு நீளமான காட்சியில் அவ்வளவு வசனங்களை சிவாஜி கணேசனை தவிர வேறு எந்த நடிகரும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த வாழ்க்கை ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

"சினிமாவுல இப்படியாகணும் அப்படியாகணும்னு எந்த லட்சியமும் எனக்கு இருந்ததில்லை. நடிக்கணுங்கற ஒரே ஆசை மட்டும் இருந்துச்சு" என நேர்காணல் ஒன்றில் நடிகர் காளி வெங்கட் பேசியுள்ளார்.

காந்தா: மனித உணர்வுகளின் ஆழத்தைக் காட்டும் கதை!

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கும் 'காந்தா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

சிரித்து வாழ வேண்டும்!

தி.மு.க.வின் முன்னணித் தலைவராக இருந்தவரான கே.ஏ. மதியழகனுடன் படப்பிடிப்பு இடைவேளையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் மதியழகனின் சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி.

காற்றினிலே வரும் கீதம் – எம்.எஸ்ஸின் உருகும் குரல்!

1945-ம் ஆண்டு வெளிவந்த 'மீரா' படத்தில் எம்.எஸ் பாடிய வரிகளை எழுதியவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி. 'மீரா' திரைப்படத்திலும் எம்.எஸ். சுப்புலட்சுமியே நடித்துப் பாடிய பாடல் தான் இது.