Take a fresh look at your lifestyle.

வெளியானது காந்தாரா அத்தியாயம்-1 டீசர்!

கடந்தாண்டு ரிஷாப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கிய நடித்த காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் உருவாக உள்ளது.

காந்தாரா அத்தியாயம்-1 என பெயரிடப்பட்டுள்ள, அப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப், சலார் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரிக்கும், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள், குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்