Take a fresh look at your lifestyle.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!..யார் தெரியுமா?

148

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா இதில் யாரவது ஒருத்தர் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.