Take a fresh look at your lifestyle.

ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

80

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகவும் கியூட்டான ஒரு நடிகை மீனா, எப்போதும் சிரித்த முகத்துடன் கியூட்டாக பேசக்கூடியவர்.

நெஞ்சங்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அந்த படத்தில் ரஜினி அங்கிள் என சூப்பர் ஸ்டாரை கூப்பிடும் வசனத்தை இப்போதும் ரசிகர்கள் ரசித்து கேட்பார்கள்.

அதன்பிறகு குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தவர் நாயகியான பிறகு நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அண்மையில் இவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அனைவருக்குமே சோகத்தை கொடுத்திருந்தது.

மீனாவின் கணவர் வித்யாசாகர் பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார், மாத சம்பளம் 3ல் இருந்து 4 லட்சம் இருக்கும் என்கின்றனர்.

நடிகை மீனாவின் முழு சொத்து மதிப்பு ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.