Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

பயணத் துவக்கத்தில் அண்ணாவும் கலைஞரும்!

சென்னை - ஆரணி வழித்தடத்தில் முதன்முதலாக அரசுப் பேருந்து துவக்கப்பட்டபோது நடந்த விழாவில் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்.

நடிகர் திலகத்தின் ‘நல்லதொரு குடும்பம்’!

குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் நடிகர் திலகம். கூட்டுக் குடும்ப உறவை மையப்படுத்திய இயக்குநர் பீம்சிங்கின் திரைப்படங்களில் நடித்திருக்கிற சிவாஜி, அவருடைய குடும்பத்தினருடன் - பெற்றோர், சகோதரர்களுடன் எடுத்துக் கொண்ட அபூர்வப்…

மக்கள் திலகத்திடம் பெற்ற மகத்தான ஆசி!

1978 பிரசாத் ஸ்டுடியோவில் எம்ஜி.ஆருடன் இளையராஜா. எம்.ஜி.ஆர் நடிக்கவிருந்த நான் உன்னை விட மாட்டேன் படத்துக்காக பாடல் பதிவுடன் ஆரம்ப விழா நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படம்.

நடித்துக் காட்டி காட்சியை விளக்குவதில் வல்லவர் பாரதிராஜா!

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு கைதிதியின் டைரி திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஆலோசனையில் ‘அன்பே வா’ குழு!

ஏவி.எம். தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘அன்பே வா'. மாறுதலான கதையமைப்புடன் குளிர்ச்சியான லொகேஷனில் படமாக்கப்பட்ட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பற்றிய கைகள்!

காங்கிரசில் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் வைத்திருந்த அன்பு விசேஷமானது.

மக்கள் திலகத்தின் மீது மக்களுக்கு இருந்த அளப்பரிய அன்பு!

1965 ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் "மலையக லட்சுமி" போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள சென்றிருந்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

கோலாகலமாக நடந்த நடிகர் திலகம் இல்லத் திருமண விழா!

திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை. அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.

நம்மை யாராலும் அச்சுறுத்த முடியாது!

நமது லட்சியமும் அதை அடைவதற்கான உறுதியும் உடன்பிறப்புகளிடம் வலுவாக இருக்குமானால் நமது உள்ளத்தை யாராலும் அச்சுறுத்தவோ, அல்லல்படுத்தவோ முடியாது.