Browsing Category
பாடல்
“நீ இல்லாமல் நானும் நானல்ல”!
1965-ல் வெளியான 'இதயக்கமலம்' படத்தில் இடம்பெற்ற இப்பாடலைக் கேட்கும்போது காதல் உணர்வுகொண்ட ஒரு பெண்ணின் உன்னதம் புரியும்.
“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே”!
உடுமலை நாராயணகவி எழுதியிருக்கும் "துணிந்த பின் மனமே" பாடலுக்குச் சோகத்தை உருக்கி வடித்ததைப்போல இசையமைத்திருப்பார் சி.ஆர். சுப்பராமன்.
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!
'நீலமலைத் திருடன்' படத்தில் இடம்பெற்ற "சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் மருதகாசி.
“இந்த மனமும், இந்தக் குணமும் என்றும் வேண்டும் என்னுயிரே”!
1962 ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஆலயமணி' படத்தில் இடம்பெற்ற "பொன்னை விரும்பும் பூமியிலே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்?
தத்துவார்த்தமான பாடல்களை மிக எளிமையாக மக்கள் மொழியில் சொல்வதற்கு, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை, யாரும் மிஞ்ச முடியாது.
எந்த நாடு, என்ன ஜாதி என்ற பேதமில்லை!
ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான ‘அன்பே வா’ படத்தில் பாடல் காட்சி சிம்லாவிலும் மற்ற சில மலைப்பிரதேசங்களிலும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”!
திரையிசைப் பாடலிலும், வசனத்திலும் கொடிகட்டிப் பறந்தாலும் அபூர்வமாக சில திரைப்படங்களில் தலைகாட்டி இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
“தூக்கமும் அமைதியும் நானானால், உன்னைத் தொடர்ந்திருப்பேன்”!
1962-ல் வெளிவந்த 'ஆலயமணி' திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் எவரையும் மெல்லக் கிறங்க வைக்கும்.
“வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்”!
திரை இசையில் என்னென்ன அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தியிருக்கிறார் 'திரையிசைத் திலகம்' என்று போற்றப்பட்டவரான கே.வி. மகாதேவன்.
கனிந்த மனம் வீழ்வதில்லை!
1964-ல் வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் இடம் பெற்ற "அமைதியான நதியினிலே ஓடும்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.