இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கணி, மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
– தேஜேஷ்