Take a fresh look at your lifestyle.

நிறையப் பாடங்களைக் கற்றுக்கொடுத்த பயணம்!

நடிகர் சாந்தனு பேட்டி

அசோக் செல்வன், சாந்தனு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளூ ஸ்டார் திரைப்படம்’ கடந்த 25 -ம் தேதி வெளியானதையொட்டி நடிகர் சாந்தனு X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சக்கரக்கட்டி முதல் ப்ளூ ஸ்டார் வரையிலான பயணம் தனக்கு நிறையப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை முழுவதும் நினைத்து பார்க்கக்கூடிய நிறைய நல்ல நினைவுகளை கொடுத்தது என்றும் கூறியுள்ளார். உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம் தான் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம். அனைவரும் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

– தேஜேஷ்