Take a fresh look at your lifestyle.

எகிறிய பிரியங்கா மோகனின் சம்பளம்!

அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் தனுஷின் காதலியாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர், ஒரு கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர், ஒரு படத்திற்கு பொதுவாக 70 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை வாங்கி வந்ததாகவும், கேப்டன் மில்லர் படம் மூலம் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– தேஜேஷ்