'நேரம்', 'பிரேமம்' படங்களைத் தொடர்ந்து, நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு - ‘விஜயம்’. இது நிவின் பாலியின் 50-ஆவது படம்.
ஆர்யா, முரளி கோபி, இந்திரன்ஸ், சுனில், சாந்தி பாலச்சந்திரன், கவுரவத் தோற்றத்தில் நிகிலா விமல், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடிக்க, முரளி கோபியின் எழுத்தில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் படம்.
கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன்,…
'தண்டட்டி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார்.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பரதன் இயக்கத்தில் நாசர் நடித்த முதல் படமான 'ஆவாரம் பூ’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து நடிகர் நாசர் பகிர்ந்து கொண்டவை :
“படப்பிடிப்புக்கு முந்தைய நாள் காலை ஏழு மணிக்கு பரதன் சார் என்னை வரச்சொன்னார். சென்றேன். அவர்…
சமூக வலைதளங்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த காலத்தில் உண்மையை பேசவே பயமாக இருக்கிறது. எனக்கும் நிறைய சங்கடங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து வந்துவிட்டேன்