Take a fresh look at your lifestyle.

சாதனையாளர்களின் சந்திப்பு!

மாயா வினோத குரல்வளம் உடைய எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் கலைவாணரின் திரை ஜோடி மனைவி டி.ஏ.மதுரம் அவர்கள் மற்றும் நடிகையாக மிகச்சிறந்த பாடகியாக திகழ்ந்த என்.சி.வசந்தகோகிலம் அவர்கள் என்று இயல் இசை நாடக மூன்றுவகை சாதனையாளர்களும் ஒருங்கே இருக்கும்…

குடும்பங்களைக் கவரும் கட்டாகுஸ்தி 2!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, பேபி சாரா, மோக்ஷா, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், லிசி, சிறப்புத் தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு நடிப்பில், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டாகுஸ்தி முதல் பாகம் ஆகிய படங்களைக் கொடுத்த செல்லா…

விளம்பரல்ல, கிராம மக்களுக்கு நன்றி அறிவிப்பு!

‘என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர்.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘நடு நாடு’!

அறிமுக நாயகன் அருண்குமார், நாயகியாக அனுஸ்ரீ நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘காந்தாரா’ புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க, கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் படம்  ‘நடு நாடு’.

‘இசைத் தேன்’ ஏ.எம்.ராஜாவின் இனிய நினைவுகள்!

ஏ.எம்.ராஜா. எம்.ஜி.ஆர் தொட்டுப் பல நடிகர்களுக்கும் பாடியிருந்தாலும் அவரைத் தொடர்ந்து நினைக்க வைப்பவை ஜெமினி கணேசன் பாடல்கள்தான். தனது 22-வது வயதில் பாட வந்தவர் 40 வயதுக்குள் பாடகராக, இசையமைப்பாளராகக் கோலோச்சி விட்டு, எழுபதுகளோடு…

எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா!

எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான். நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். துக்கத்தைத் தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம்

‘ஹைக்கூ’ பட டப்பிங் பணியைத் தொடங்கிய ஏகன்!

ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஹைக்கூ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஐந்து மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’!

பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ஃபீல் மை லவ் படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ‘இம்மார்ட்டல்’!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள புத்தம் புதிய ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படமான ‘இம்மார்ட்டல்’ (Immortal) படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் ராஜா: கொண்டாடத் தவறிய திறமையாளர்!

என்னதான் பிரபலங்களில் வாரிசாக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்களின் மனதில் இடம் என்பது எழுதப்படாத விதி. ஆனால், திறமை இருந்தும் கொண்டாடப்படாத பிரபலங்களில் முதல் பெயராக இசையமைப்பாளர் ‘கார்த்திக் ராஜா’ பெயர் இருக்கும். சிறந்த…