மீண்டும் இணைந்த ‘கர்ணன்’ கூட்டணி!
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.
இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் வடசென்னை.
இதில், தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல்…