சினிமா இன்று இயக்குநரிலிருந்து நடிகரானது ஏன்? Oct 16, 2023 நான் விரும்பி நடிகனாகவில்லை. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்திலும் சினிமாவில் நடிக்கவில்லை. துருவ நட்சத்திரம் படத்திற்காகவே நடிகனாக மாறினேன்.
சினிமா இன்று தொடங்கியது ‘விருஷபா’ 2ம் கட்டப் படப்பிடிப்பு! Oct 16, 2023 நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகும் ஒரு காவிய ஆக்சன் நிரம்பிய பொழுதுபோக்கு படைப்பிற்காக காத்திருங்கள். இது உங்களை பிரமிக்க வைக்கும் படமாகும்.
சினிமா இன்று தயாரிப்பாளர்களை வரவேற்கும் மொரிஷியஸ்! Oct 16, 2023 மொரீஷியசில் படமாக்கப்படும் படங்களின் மொத்த பட்ஜெட்டில் 30 முதல் 40 சதவிகிதத்தை மானியமாக மொரீஷியஸ் அரசு வழங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.
சினிமா இன்று மிலன் மரணம்: அதிர்ச்சியில் அஜித் படக்குழு! Oct 16, 2023 வெளிநாட்டுக்கு ஷுட்டிங் சென்ற இடத்தில் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்தது கோடம்பாக்கத்தைக் கலங்கச் செய்துள்ளது.
சினிமா இன்று ரஜினி படத்தை வாங்கிய உதயநிதி! Oct 14, 2023 ரஜினிகாந்த் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
சினிமா இன்று புதிய படத்தில் அஜித்துக்கு ரூ.150 கோடி! Oct 14, 2023 அஜித்தின் 63-வது படத்துக்கு அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
சினிமா இன்று ‘கட்டில்’ கதையைச் சொன்ன பீ.லெனின்! Oct 14, 2023 எடிட்டர் பீ.லெனினின் பங்களிப்பும் பலமும் ஆசீர்வாதமும் 'கட்டில்' படத்துக்குக் கிடைத்ததால் இந்தப் படம் உணர்வுகளின் தொகுப்பாக மாறிவிட்டது.
திரைவிமர்சனம் அக்கு – ரசிக வெறிக்கான சத்தியசோதனை! Oct 14, 2023 ’குறைஞ்ச பட்ஜெட்ல ஒரு படம் எடுக்கணும்.. ஏதாவது சப்ஜெக்ட் இருக்கா’ ‘அதுக்குதான் பேய்க்கதைகள் நிறைய கைவசம் இருக்கே.. அதுல ஒண்ணை அடிச்சு விட்டுரலாம்’ ’அதுக்காக முழுக்க ஹாரர் படம் மாதிரி இருந்துடக் கூடாது. நடுநடுவுல ஆக்ஷன், த்ரில்லர்,…
சினிமா இன்று நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தொடக்கம்! Oct 13, 2023 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
சினிமா இன்று ரத்தம் தெறிக்கும் வன்முறை தேவையா? Oct 13, 2023 இயக்குனர்களும், நாயகன் வில்லனை பழிவாங்கும் கதை என்ற போர்வையில் வன்முறை தூக்கலாக இருக்கும் படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.